20 ஆயிரம் ஆசிரியர்களை புதிதாக நியமிக்க அரசு முடிவு!!
சென்னை: விரைவில் 8 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் உள்பட 20 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
தமிழ்நாட்டில் கல்வித்துறையை மேம்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த 4 வருடங்களில் 58 ஆயிரம் ஆசிரியர்களை பள்ளிக்கல்வித் துறை நியமித்துள்ளது. அதனால் காலி ப்பணியிடங்கள் பெரும்பாலும் நிரப்பப்பட்டுவிட்டன.
இருப்பினும் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. தொடக்கப் பள்ளிகளில் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதமும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதமும் ஆசிரியர்கள் எவ்வளவு தேவைப்படுகிறார்கள் என்று பள்ளிக்கல்வித் துறை சார்பில் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அதிகாரிகள் கணக்கெடுத்து தொடக்கப் பள்ளிக் கல்வி இயக்குனரகத்திற்கும், பள்ளிக்கல்வி இயக்குனரகத்திற்கும் தகவல்களை அனுப்பி உள்ளனர்.
அதன்படி பள்ளிக்கல்வித் துறையில் மட்டும் 8 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் கூடுதலாக தேவைப்படுகிறது. அதேபோல தொடக்கப்பள்ளிக் கல்வித்துறையில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள்.
மொத்தத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள். இவர்களை நியமிப்பது குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. ஏற்கனவே 58 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications