அரசை டிஸ்மிஸ் செய்ய கோரி அதிருப்தி பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம்!

பெரும் ரகளைக்கு மத்தியில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என, மதசார்ப்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகியவை தெரிவித்துள்ளன.
கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், எதியூரப்பா தலைமையிலான பாஜக அரசு ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக, சபாநாயகர் அறிவித்தார். குரல் வாக்கெடுப்பு முறையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.
கர்நாடக சட்டமன்றம் இதுவரை காணாத பெரும் அமளி, ரகளைக்கு மத்தியில்தான் இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
வாக்கெடுப்பு முடிவை ஒப்புக்கொள்ளாத அதிருப்தியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர், ஆளுநர் மாளிகை முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக கர்நாடக அரசைக் கலைக்க வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
இதன் காரணமாக, மத்திய அரசு தலையிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபையில் நடந்துள்ள கலவரம் வரலாறு காணாத ஒன்று. எனவே உடனடியாக ஆளுநரிடம் அறிக்கை பெற்று எதியூரப்பா அரசை மத்திய அரசு கலைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications