14 கிலோ கஞ்சாவுடன் பிரபல பெண் கஞ்சா வியாபாரி கைது
சென்னை: சென்னையில் வீட்டில் 14 கிலோ கஞ்சா மூட்டைகளை பதுக்கி வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டார். இதன் மதிப்பு ரூ.2.8 லட்சம்.
சென்னை புறநகர் பகுதியில் கஞ்சா விற்பனையை தடுக்க மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் துணை கமிஷனர் ஜெயகுமார், உதவி கமிஷனர் கஜேந்திரகுமார், இன்ஸ்பெக்டர் நாகநாதன், சப்- இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், சேகர் ஆகியோர் குன்றத்தூர் திருமுடிவாக்கம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கிழக்குத் தாம்பரத்தை சேர்ந்த காளியம்மாள் (43) என்ற பெண் தாதாவின் வீட்டை சோதனையிட்டனர்.
அங்கு 14 கிலோ கஞ்சா மூட்டைகள் சிக்கின. இதன் மதிப்பு ரூ.2.8 லட்சம்.
இதையடுத்து காளியம்மாள் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது மீது போதைபொருள் தடுப்பு பிரிவு போலீசில் ஏராளமான வழக்குகள் உள்ளன. சேலையூர் போலீஸ் நிலையத்தில் மட்டும் 5 வழக்குகள் உள்ளன.
இந்த கஞ்சாவை தேனி மாவட்டத்தில் இருந்து காளியம்மாள் கடத்தி வந்து விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications