2 இந்தியர்கள் கொலை: தாலிபான்கள் அறிவிப்பு-இந்திய தூதரகரம் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: தாங்கள் நடத்திய தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் உயிர் இழந்துள்ளதாக தாலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தினர் ஆப்கானிஸ்தானில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். தாலிபான் தீவிரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று குனார் மாகாணத்தில் உள்ள அமெரிக்க விமானப் படை தளம், இந்திய தன்னார்வத் தொண்டு நிறுவன அலுவலகம் ஆகியவற்றை தாக்கினர். இந்த தாக்குதலில் 2 இந்தியர்கள் உள்பட 3 பேர் உயிரிழந்தனர் என்று தாலிபான் தீவிரவாத இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் இவ்வாறு கூற இந்திய தூதரகமோ இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று கூறியுள்ளது. மேலும், எந்த இந்தியர்களும் உயிர் இழக்கவில்லை என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications