ஈரோட்டில் பாஜக-வை கண்டித்து இளைஞர் காங்கிரசார் திடீர் சாலை மறியல்
ஈரோடு: பா.ஜ.க -வினரை கண்டித்து ஈரோட்டில் இளைஞர் காங்கிரசார் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சிமி இயக்கத்துடன் ஒப்பிட்டு பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை கண்டித்து ஈரோட்டில் பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, அவர்கள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தியை கடுமையாக விமர்ச்சனம் செய்ததாகக் கூறப்படுகின்றது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர் காங்கிரஸ் ஈரோடு பாராளுமன்ற தலைவர் சுரேஷ் தலைமையில் திடீர் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இதில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தலைவர் ராஜேஷ்ராஜப்பா,மேற்கு தொகுதி தலைவர் கிருபாகரன், வக்கீல் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு நிர்வாகி அர்சத், செந்தாமரைசதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் உடனே கலைந்து போகச் செய்தனர்.
-
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications