மெர்க்கன்டைல் வங்கியில் சிறப்பு அம்சங்கள் கொண்ட ராயல் சேமிப்பு திட்டம் அறிமுகம்

இது குறித்து வங்கியின் வணிக வளர்ச்சித் துறை பொது மேலாளர் செல்வன் ராஜதுறை விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி புதிய சேமிப்பு திட்டமான டிஎம்பி ராயல் சேமிப்புத் திட்டத்தை துவக்கி உள்ளது. சென்னையில் நடந்த விழாவில் வங்கியின் இயக்குனர் ராஜகுமார், விக்ரமன், அரவிந்த் குமார், மகேந்திரவேல், ஏசுதாசன், சுந்தர் மற்றும் ராஜன் ஆகியோர் முன்னிலையில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜெசுதாசன் புதிய சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
டிஎம்பி ராயல் சேமிப்பு திட்டம் அதிக நிகர மதிப்பு கொண்ட தனிநபர்களுக்காக வடிவமைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் அம்சங்கள் வருமாறு,
குறைந்தபட்ச மாத இருப்பு தொகை ரூ.50 ஆயிரம். இலவச டிஎம்பி ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் விசா, டெபிட் கார்டு சேவை, இலவச இணைய தள வங்கி சேவை, தங்கள் பெயரில் அச்சடிக்கப்பட்ட காசோலை புத்தகம், (இந்த கணக்கில் உபயோகப்படுத்தும் காசோலை புத்தகம் அனைத்தும் இலவசம்) இலவச கிரேடிட் கார்டு, இலவச தனிநபர் விபத்து காப்பீடு ரூ. 3 லட்சம் உள்ளிட்டவை இதன் சிறப்பு அம்சங்களாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
RBI-யின் 'கில் ஸ்விட்ச்'.. ஆன்லைன் மோசடியிலிருந்து உங்கள் பணத்தை.. ஒரே நொடியில் காப்பாற்றும் சக்தி -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications