அருணாச்சலப் பிரதேசத்துக்குள் அத்துமீறி ரயில்பாதை அமைக்கும் சீனா!
டெல்லி: இந்தியாவின் மாநிலமான அருணாச்சலப் பிரதேச எல்லை வரையில் ரயில் பாதை அமைக்கிறது சீனா.
இந்தியாவுக்கு இது மிகப்பெரிய மிரட்டல் என பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தை தனது ஒரு பகுதியே என பிடிவாதமாக கூறிவருகிறது சீனா. இந்தப் பகுதி சீனாவுடன் இணைந்திருப்பது போன்ற வரைபடங்களையே இப்போதும் பயன்படுத்தி வருகிறது. கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களும் சீனாவில் தங்கள் தயாரிப்புகள் விற்பனையாக வேண்டும் என்ற நோக்கில், அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் எல்லைக்குள் வருவதைப் போன்ற வரைபடங்களை தயாரித்துள்ளன.
இந்த நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தையொட்டி ரயில் பாதை அமைக்கத் தொடங்கியுள்ளது சீனா. அருணாசலப் பிரதேசத்தில் உள்ள நியாங்ட்ரி என்ற பகுதி சீனாவுக்கு சொந்தமானது என்று கூறி சமீப காலமாக அத்துமீறி வருகிறது சீனா. ஆனால் இது முழுக்க இந்தியாவுக்குச் சொந்தமானதாகும். இப்போது இந்த நியாங்ட்ரி பகுதிக்கு ரயில் பாதை அமைக்கிறது சீனா. திபெத் தலைநகர் லாசாவிலிருந்து வருகிறது இந்தப் பாதை.
இதுதவிர, பிரம்மபுத்திரா நதியின் உலகின் மிகப்பெரிய அணையைக் கட்டவிருக்கிறது சீனா. இதுவிர மேலும் 5 அணைகளையும் பிரம்மபுத்ராவின் குறுக்கே கட்டத் திட்டமிட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications