பண பலத்தை வைத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க திமுக முயற்சி-டாக்டர் கிருஷ்ணசாமி
மதுரை: மக்களுக்கு பணத்தை வாரி இறைத்து ஓட்டுக்களைப் பெற்று வெற்றியை ஈட்ட ஆளுங்கட்சி முயற்சிக்கிறது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
மதுரையில், புதிய தமிழகம் கட்சியின் 14 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி கூறுகையில்,
கட்சியின் 13வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு மருத்துவ முகாம், ரத்ததானம், மரக்கன்றுகள் நடுதல், சுற்றுப்புற சூழல் குறித்து கட்சியினர் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், இலவச திருமணங்களை நடத்தி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற கட்சியினர் உழைக்க வேண்டும்.
தேர்தல்களில் மக்களுக்கு பணத்தை வாரி இறைத்து ஓட்டு பெற ஆளுங்கட்சி முயற்சிக்கிறது. இதை தடுத்திட, பணத்திற்கு இரையாகாமல், நேர்முறையான முறையில் ஓட்டுப் போட, வீடு வாரியாக சென்று தேர்தல் வரை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இலவச திட்டங்கள் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தாது.
டாஸ்மாக் வருவாயை பயன்படுத்தி தி.மு.க., அரசு, மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தாத திட்டங்களை நிறைவேற்றுகிறது. சட்டசபை தேர்தல் நியாயமான முறையில் நடக்க மூன்று மாதங்களுக்கு முன், அரசு கலைக்கப்பட வேண்டும்.
தேர்தல் கமிஷன் கட்டுப்பாட்டில் போலீஸ் துறையை கொண்டு வர வேண்டும். தேர்தல் கமிஷன் தேர்தலை நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications