பீகார் கோவிலில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
பங்கா (பீகார்): பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தில் உள்ள துர்க்கை கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.
நேற்று நடந்த நவராத்திரி விழாவின்போது இந்த அசம்பாவிதம் ஏற்பட்டது. பலர் காயமடைந்துள்ளனர்.
தில்திஹா கிராமத்தில் இந்தக் கோவில் உள்ளது. அங்கு நேற்று நவராத்திரியை முன்னிட்டு 50,000 பக்தர்கள் திரண்டனர். ஆடுகளைப் பலியிட்டு நேர்த்திகடன் செலுத்தினர். அப்போது திடீரென கூட்டநெரிசல் ஏற்பட்டது.
இதுவரை 16 பேர் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ஆதேஷ் சிதர்மரே கூறினார்.
ஆடுகளைப் பலியிடும் இடத்தின் கட்டட மேற்கூரையின் ஒரு பகுதி திடீரென சரிந்து விழுந்ததால் பக்தர்கள் பதட்டமடைந்து அங்குமிங்கும் ஓடவே கூட்ட நெரிசல் ஏற்பட்டு விட்டது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications