இங்கிலாந்தில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட பாகிஸ்தானிய கர்ப்பினி
லண்டன்: இங்கிலாந்தில் குடியேறிய 23 வயது பாகிஸ்தானிய பெண் சந்தேகத்திற்கு இடமான வகையில் உடல் முழுதும் தீக்காயங்களுடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தபோது அவர் கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் பெயர் ஆசியா கான் தனது திருமணத்திற்குப் பின் இங்கிலாந்தில் வந்து குடியேறினார். அவர் தனது கணவர் நவீத், மாமியார் மற்றும் 2 நாத்தனார்களுடன் தங்கி இருந்தார்.
ஆசியாவை வீட்டில் விட்டுவிட்டு ஷாப்பிங் சென்ற குடும்பத்தினர் திரும்பி வந்து பார்த்தபோது வீடு பூட்டியிருந்தது. இதனால் அவரின் கணவர் கேட்டில் ஏறி குதித்தார். அப்போது தனது மனைவியின் உடல் தீக்காயங்களுடன் தோட்டத்தில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே நவீத் அன்டை வீட்டார்களிடம் உதவி கேட்டு அலறியுள்ளார். இவரின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுப் பெண் நவீத் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தோட்டத்தில் உடல் கிடந்ததே தவிர தீ எதுவும் இல்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications