திண்டிவனம் அருகே போக்குவரத்து ஏட்டுக்கு அரிவாள் வெட்டு : 11 பவுன் நகை வழிப்பறி
திண்டிவனம் : திண்டிவனம் அருகே போக்குவரத்து போலீஸ் ஏட்டு கருணாகரன் என்பவரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிவிட்டனர்.
திண்டிவனம் போக்குவரத்து காவல் நிலையத்தில் ஏட்டாக இருப்பவர் கருணாகரன். இவர் தனது மனைவி சசிகலா மற்றும் குழந்தைகளுடன் இருசக்கர வாகனத்தில் திண்டிவனத்தில் இருந்து கொஞ்சிபாக்கத்துக்கு சென்றார்.
அப்போது அவரைத் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், கருணாகரனை வழிமறித்து தாக்கியுள்ளனர்.
இதில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தபோது, அவரைது தலையில் அரிவாளால் வெட்டினர். பின்னர் கருணாகரனின் மனைவி சசிகலா அணிந்திருந்த 11 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு மினனல் வேக்தில் தப்பிவிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கருணாகரனை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேலும் ஏட்டு கருணாகரனை வெட்டியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை வலை வீசித் தேடி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications