திபெத்தில் பரவும் அரிய வகை எலும்பு நோய் : 1.70 லட்சம் பேரை தாக்கும் அபாயம்
பீஜிங்: திபெத் பகுதியில் உள்ள மக்களுக்கு குணப்படுத்த முடியாத அரிய வகை எலும்பு தொடர்பான நோய் பரவி வருகிறது. இதனால் 17,000 பேர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.
காம்டோ பெர்பெக்சர் பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் 14, 662 பேருக்கு காஷின்-பெக் நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது இந்தப் பகுதி தான் என்று உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சுமார் 1.70 லட்சம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு கணித்துள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூட்டுகள் சிதைவடைந்து விடுகிறது. இதனால் அவர்களால் எந்த வேலையும் செய்ய முடிவதில்லை.
இந்த நோய்க்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இந்தப் பகுதிகளில் அதிக அளவில் சாப்பிடப்படும் பார்லியில் உள்ள பூஞ்சை தான் இந்த எலும்பு நோய் ஏற்படக் காரணம் என்று சிலர் கூறுகின்றனர். குறைந்த அளவில் அயோடின் உட்கொள்ளுவது இன்னொரு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நோய் பரவாமல் தடுக்க மக்களை வேறு இடங்களுக்கு போகுமாறு உள்ளூர் அரசு அறிவுறுத்துகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications