காமன்வெல்த் ஊழலில் ராகுல்காந்தி, ஜோதிர் ஆதித்யா தலையீடு : நிதின் கட்காரி பேட்டி
புது டெல்லி: காமன்வெல்த் போட்டிக்கான செலவு ரூ. 70 ஆயிரம் கோடியாகும். இதற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்தது என்று பாரதீய ஜனதா தலைவர் நிதின் கட்காரி தெரிவித்திருந்தார். இதை பிரதமர் அலுவலகம் திட்டவட்டமாக மறுத்து அறிக்கை வெளியிட்டது. மேலும், மந்திரி சபை காமன்வெல்த் போட்டிகளுக்கு ரூ. 11 ஆயிரத்து 687 கோடி நிதிக்கு மட்டுமே ஒப்புதல் அளித்ததாகவும் அதில் கூறிப்பட்டுள்ளது.
இதையடுத்து நிதின் கட்காரி மீண்டும் பேட்டியளித்தபோது கூறியதாவது,
இந்த செலவுக்கு பிரதமர் பொறுப்பேற்கவில்லை என்றால் மந்திரி சபை தான் முழுப் பொறுப்பேற்க வேண்டும். காமன்வெல்த் போட்டிகள் ஊழலில் மத்திய மந்திரிகளுக்கு சம்பந்தம் உள்ளது. ஏன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல்காந்தி, மத்திய மந்திரி ஜோதிர் ஆதித்யாவும் கூட இதில் தலையிட்டுள்ளனர். அவர்கள் தலையிட்டுள்ளனர் என்று தான் சொன்னேனே தவிர அவர்களுக்கு ஊழலில் தொடர்பு உள்ளது என்று கூறவில்லை.
இந்த ஊழல் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும். அவர்கள் அவ்வாறு விசாரித்தால் நாங்கள் திரட்டி வைத்திருக்கும் ஆதாரங்களை எல்லாம் சமர்பிக்கத் தயார் என்று அவர் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications