கோ ஆப்டெக்ஸின் திருக்குறள் சேலை... கனிமொழி அறிமுகம்!
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் கைத்தறி கண்காட்சியை நடத்தி வருகிறது. அதேபோல், இந்த ஆண்டும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது. நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியை கவிஞர் கனிமொழி எம்.பி. நேற்று தொடங்கி வைத்தார்.
அப்போது கைத்தறித் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், துறையின் முதன்மைச் செயலாளர் ஆர்.ராஜகோபால், கைத்தறி இயக்குனர் வெ.சந்திரசேகரன், கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குனர் சாந்தினி கபூர் ஆகியோர் உடனிருந்தனர்.
1,330 குறள்களும், திருவள்ளுவர் உருவமும் பொறிக்கப்பட்ட திருக்குறள் பட்டுச்சேலையும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. இந்த புடவையை கனிமொழி அறிமுகம் செய்து வைத்தார்.
இந்த கண்காட்சி அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை இலவசமாகப் பார்வையிடலாம். விடுமுறை நாட்களும் கண்காட்சி திறந்திருக்கும். குறிப்பிட்ட சில ஜவுளி ரகங்களுக்கு தள்ளுபடி சலுகையும் அளிக்கப்படுகிறது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம்













Click it and Unblock the Notifications