பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் திடீர் மோதல் : ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
பாளையங்கோட்ட: பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் திடீர் என்று மோதலில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகளிடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வருவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
மதுரையைச் சேர்ந்த ஆயுள்கைதி முத்துசாமி, கயத்தாறைச் சேர்ந்த ஆயுள்கைதி கந்தசாமி ஆகியோரிடையே திடீர் என்று தகராறு ஏற்பட்டது.
அப்போது கயத்தாறைச் சேர்ந்த சங்கரபாண்டியன் என்பவர் அவர்களை சமாதானபடுத்த முயன்றார். அப்போது முத்துசாமி சங்கரபாண்டியனின் கையை கடித்தார். இதில் காயமடைந்த அவர் சிறையில் உள்ள மருத்துவமனையில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்திற்கான காரணம் குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாளையங்கோட்டை சிறையில் கைதிகள் மோதிக் கொள்வதைத் தடுத்து நிறுத்துவதில் சிறை நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. இதனால் ஏற்கனவே கைதிகள் ஒருவரை ஒருவர் சாப்பாடுத் தட்டுகளால் தாக்கிக் கொண்டதில் வல்லநாட்டைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்ற கைதி அடித்து கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications