புலிகளுக்கு ஆயுத கொள்முதல் செய்த பால்ராஜ் நாயுடுவுக்கு தண்டனை!
வாஷிங்டன்: விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்களை கொள்முதல் செய்ய முயற்சித்ததாக இந்தியாவை பூர்வீகமாக கொண்ட சிங்கப்பூர் நாட்டவர் பல்ராஜ் நாயுடு மீது சுமத்தப்பட்ட புகார் நிரூபணமானது.
அவருக்கான தண்டனையை நிர்ணயிப்பது தொடர்பான விசாரணை வரும் டிசம்பர் 16ம் தேதி நடைபெறும்.
தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆயுதம் கொள்முதல் செய்ய முயற்சித்ததால் 2006 பிப்ரவரியில் பால்டிமோர் மாவட்ட நீதிபதி கேத்தரின் பிளேக் முன்னிலையில் 5 நாள் விசாரணை நடந்தது.
அப்போது கிடைத்த ஆதாரங்கள் படி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பல்ராஜ் நாயுடு மற்றும் அவரது கூட்டாளிகள் பின் உஸ்மான், ஹாஜி சுபந்தி, எரிக் ஒடுலோ, திருநாவுக்கரசு வரதராசா ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.
சீனா, தாய்லாந்து, வட கொரியா, பிலிப்பின்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளிலிருந்து புலிகள் போரிட உதவும் வகையில் ஆயுதங்களை கொள்முதல் செய்ய முயற்சித்தது தெரியவந்தது.
இவர்கள் அனைவரும் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுவிட்டனர்.
அவர்களின் தவறுக்கு ஏற்ப 5 ஆண்டு வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆயுதக் கொள்முதல் முயற்சி தொடர்பான வழக்கில் நாயுடுவுக்கு (48) 15 ஆண்டு வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications