புலிகளிடமிருந்து 110 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது-இலங்கை அமைச்சர்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இறுதிக்கட்ட போரின்போது விடுதலைப் புலிகளிடம் இருந்து 110 கிலோ தங்கத்தை ராணுவத்தினர் கைப்பற்றியதாக இலங்கை அமைச்சர் தினேஷ் குணவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குருநாகல் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி எம்பி தயாஸ்ரீ ஜெயசேகரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ராணுவத்தினர் கைப்பற்றிய அத்தங்கத்தின் மதிப்பு ரூ 49 கோடி என்றும், தங்கம் தொடர்பாக நியமிக்கப்பட்ட குழுவினர் அவற்றை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார் என இலங்கை அரசு ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் 500 கிலோவுக்கும் அதிகமாக தங்கம் எடுக்கப்பட்டதாகவும் அவை கோத்தபாய கட்டுப்பாட்டுக்குள் போய்விட்டதாகவும் முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகா கூறியது நினைவிருக்கலாம்.
More From
-
இந்தியாவில் தங்கம் வாங்க ஆள் இல்லை! 70% சரிந்த வியாபாரம்.. பின்னணியில் அதிர வைக்கும் காரணம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications