காமக் கொடூரன் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு நவ. 16க்கு ஒத்திவைப்பு
காஞ்சிபுரம்: காமக் கொடூரன் அர்ச்சகர் தேவநாதன் வழக்கு நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவிலில் அர்ச்சராக இருந்தவர் தேவநாதன். கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பெண்களிடம் நைச்சியமாகப் பேசி கருவறைக்குள் வைத்து அவர்களுடன் உடலுறவு உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தினார் இவர்.
கோவிலுக்குள் அசிங்கமான முறையில் நடந்து கொண்ட தேவநாதனின் செயல்கள் அவரது வீடியோ செல்போன் மூலமாகவே வெளியுலகுக்குப் பரவியது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் மீது காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு காஞ்சிபுரம் ஜே.எம்.முதல் வகுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்ததது. பின்பு காஞ்சிபுரம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இரண்டுக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் காமக் கொடூரன் அர்ச்சகர் தேவநாதன் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இரண்டில் ஆஜரானார். வழக்கை நவம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எத்திராஜ் உத்தரவிட்டார்.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications