முல்லைப் பெரியாறு அணை-டிச. 17-19க்குப் பதில் 20 முதல் 22 வரை ஆய்வு
டெல்லி: முல்லைப் பெரியாறு அணையை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழு ஆய்வு செய்யும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐந்து பேர் கொண்ட கமிட்டியை உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் அறிவித்துள்ளது. இந்தக் கமிட்டிக்கு ஏ.எஸ்.ஆனந்த் தலைவராக இருக்கிறார். இக்குழுவில் தமிழக அரசின் சார்பில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எஸ்.லட்சுமணன் இடம் பெற்றுள்ளார்.
இந்த ஐந்து பேர் கொண்ட கமிட்டி டிசம்பர் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை ஆய்வு செய்யும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. முதலில் தமிழகத்தின் பக்கமிருந்தும், பின்னர் கேரளத்தின் பக்கமிருந்தும் ஆய்வு நடைபெறும். அணை பலமாக, பாதுகாப்பாக உள்ளதா என்பதை இந்த குழு ஆராய்ந்து உச்சநீதிமன்றத்திற்கு அறிக்கை கொடுக்கும் எனவும் கூறப்பட்டிருந்தது.
தற்போது ஆய்வுத் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 17-19க்குப் பதில் 20 முதல் 22ம் தேதி வரை ஆய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications