கர்நாடக சட்டசபையில் அமளி-15 எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ்
பெங்களூர்: கர்நாடக சட்டசபையில் அக்டோபர் 11ம் தேதி நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அமளியில் ஈடுபட்ட 15 எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு சட்டசபை கமிட்டி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
எம்.எல்.ஏக்கள் மேற்கொண்ட அமளி தொடர்பாக விசாரிக்க இந்தக் கமிட்டியை சபாநாயகர் போபய்யா நியமித்துள்ளார். நோட்டீஸ் அனுப்பப்பட்ட எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பாஜக எம்எல்ஏ அப்பச்சு ரஞ்சன் தலைமையிலான இந்தக் கமிட்டி, அக்டோபர் 28ம் தேதிக்குள் அனைவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
நோட்டீஸ் அனுப்பப்பட்ட எம்.எல்.ஏக்கள் காங்கிரஸைச் சேர்ந்த ஹாரிஸ், சங்கமேஸ்வர், சுரேஷ் கெளடா, மஞ்சுநாத், காதர், அசோக், ரஹீம் கான், ககாசப் பாட்டீல், மதச்சார்பற்ற ஜனதாதளத்தைச் சேர்ந்த புட்டராஜு, சமீர் அகமது கான், பந்தேப்பா கேஷம்பூர், கிருஷ்ணப்பா, பாலகிருஷ்ணா, பச்சே கெளடா, கே.ராஜு.
-
பெங்களூர் நகர வளர்ச்சி துறை அமைச்சர் யார் தெரியுமா? கர்நாடக அமைச்சர்களின் இலாகா விவரம் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications