சென்னையில் மாநாடு நடத்தும் திட்டமில்லை-காங்.
டெல்லி: கூட்டணிக் கட்சிகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பாததால் சென்னை மற்றும் கொல்கத்தாவில் மாநாடு நடத்த தயங்குகிறதாம் காங்கிரஸ்.
தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் சட்டசபைத் தேர்தல்கள் வரவுள்ளன. இந்த நிலையில் இந்த இரு மாநிலங்களிலும் மாநாடு நடத்தும் காங்கிரஸ் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. குறிப்பாக அகில இந்திய அளவிலான மாநாட்டை அது சென்னை அல்லது கொல்கத்தாவில் நடத்தலாம் எனக் கருதப்படுகிறது.டிசம்பரில் இந்த மாநாடு நடைபெறலாம் என்றும் தெரிகிறது.
ஆனால் அப்படி எந்த எண்ணமும் இல்லை என்று காங்கிரஸ் மூத்த நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார். இரு மாநிலங்களிலும் தேர்தல் வரவுள்ள நிலையில் மாநாடு நடத்துவது பொருத்தமானதுதான். ஆனால் கூட்டணிக் கட்சிகளுக்கு (திமுக, திரினமூல் காங்கிரஸ்) தர்மசங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் அது அமையலாம் என்பதால் அதை நாங்கள் விரும்பவில்லை.
அதற்குப் பதிலாக வட இந்தியாவில், குறிப்பாக டெல்லி அல்லது ஜெய்ப்பூரில் இந்த மாநாடு நடைபெற வாய்ப்புள்ளது என்றார் அவர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications