கரூரில் ஹூண்டாய் மோட்டார்ஸின் 300வது டீலர் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
கரூர்: ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது 300வது டீலரை கரூரில் தொடங்கியுள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தனது பணிகளை விரிவுபடுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் தனது 300வது டீலரை தொடங்கியுள்ளது. கரூரில் இந்த டீலர் தொடங்கப்பட்டுள்ளது.
1998ம் ஆண்டு இந்தியாவில் தனது சேவையை 59 டீலர்களுடன் தொடங்கியது ஹூண்டாய். 2010 இறுதிக்குள் 320 டீலர்களைக் கொண்டதாக தனது நிறுவனத்தை அது விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
தற்போது 300 டீலர்கள் தவிர 112 விற்பனை நிலையங்களையும், 130 ஹூண்டாய் அட்வான்டேஜ் டீலர்களையும் கொண்டுள்ளது இந்தநிறுவனம்.
இதன் மூலம் மொத்தமாக 290 நகரங்களில் 542 விற்பனை மையங்களைக் கொண்டுள்ளது ஹூண்டாய்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications