முடிவுக்கு வருகிறது என்.எல்.சி தொழிலாளர் வேலை நிறுத்தம்?

இன்று முதல்வர் கருணாநிதியைச் சந்தித்த தொழிலாளர் சங்க நிர்வாகிகள் இதுகுறித்து மாலையில் அறிவிக்க உள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக, நெய்வேலி சுரங்கத் தொழிற்சாலை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நிரந்தரப் பணியாளர்களும் போராட்டத்தில் குதித்தனர்.
அனைத்துக் கட்சிகள் சார்பில் கடலூர் மாவட்டத்தில் ஸ்ட்ரைக் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 22-ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க கோரிக்கையும் விடுத்தனர் அனைத்துக் கட்சி எம்பிக்கள்.
அப்போது, இந்தப் பிரச்சினை விரைவில் தீர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதி கூறினார்.
இந்த நிலையில் இன்று காலை தொழிற்சங்க நிர்வாகிகள் முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்தனர். அப்போது கோரிக்கைகளை பரிசீலிக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும், வேலை நிறுத்தத்தைக் கைவிடுமாறும் முதல்வர் கேட்டுக் கொண்டார்.
இதுகுறித்து இன்று மாலை முடிவை அறிவிப்பதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications