கேரளாவில் சுயேச்சை எம்.எல்.ஏ. ராஜினாமா: முஸ்லீம் லீக் வலை
திருவனந்தபுரம்: கேரளாவில் சுயேச்சை எம்.எல்.ஏ. மஞ்ஞாலம்குழி அலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இவர் இதுவரை இடதுசாரிக் கூட்டணிக்கு ஆதரவாக இருந்து வந்தவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது ராஜினாமா கடிதத்தை பேரவைத் தலைவரின் தனிச் செயலாளரிடம் அலியின் உதவியாளர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வழங்கினார்.
மலப்புரம் மாவட்டம் மன்காடா தொகுதியில் இருந்து சுயேச்சை எம்.எல்.ஏ. மஞ்ஞாலம்குழி அலி சட்டப் பேரவைக்கு இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.
அவர் மலப்புரம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி அவதூறுக் கருத்துக்களை வெளியிட்டார். இந்த நிலையில் அவர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார்.
ராஜினாமாவை அடுத்து, அவருக்கு முஸ்லிம் லீக் கட்சியினர் வலை விரித்துள்ளனர்.
-
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications