சட்டசபை தேர்தல்: முன் கூட்டியே பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள்?
சென்னை: அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், பிளஸ்-2, பத்தாம் வகுப்புத் தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த கல்வியாண்டுக்கன 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத் தேர்வுகள் தொடர்பான பணிகளை தமிழக அரசு தேர்வுத்துறை தொடங்கியுள்ளது. ஒவ்வொரு பள்ளியிலும் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையை தயாரித்து வழங்குமாறு உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் பிளஸ்-2, பத்தாம் வகுப்பு தேர்வுக்கான உத்தேச அட்டவணை வெளியிடப்படும்.
தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் இறுதியில் அல்லது மே மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தேர்தலுக்கு முன்னதாகவே பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகளை நடத்தி முடிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பிளஸ்-2 தேர்வுகளை பிப்ரவரி 20ம் தேதி தொடங்கி மார்ச் 10ம் தேதிக்குள் முடிக்கவும், பத்தாம் வகுப்பு தேர்வுகளை மார்ச் 12ம் தேதி தொடங்கி 25ம் தேதிக்குள் முடிவுக்கவும் அரசு முடிவு செய்யலாம் என்று தெரிகிறது.
கடந்த சட்டசபைச் தேர்தலின்போது இந்தத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் தேர்வு தொடங்கி மார்ச் இறுதியில் அனைத்து தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டன. அதே நடைமுறை இந்த முறையும் பின்பற்றப்படலாம் என்று தெரிகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications