எம்பிஏ படித்த தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊக்க ஊதியம் ரத்து
சென்னை: எம்.பி.ஏ. பட்டம் பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதியத்தை தமிழக அரசு திடீரென ரத்து செய்துள்ளது.
எம்.பி.ஏ. உள்ளிட்ட நிர்வாக மேலாண்மை படிப்பை முடித்து அரசுத் துறைகளில் பணியாற்றுவோருக்கு ஊக்க ஊதியமாக ரூ. 500 முதல் ரூ.1,000 வரை வழங்கப்பட்டு வந்தது.
இந் நிலையில் இந்த ஊக்க ஊதியத்தை ரத்து செய்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, அந்தத் துறையின் பயிற்சிப் பிரிவு முதன்மைச் செயலாளர் கண்ணன் வெளியிட்டுள்ள உத்தரவில்,
மேலாண்மை அறிவுத் திறன் என்பது ஒரு சில குறிப்பிட்ட துறைகளுக்கு உதவி செய்கிறது. அரசுத் துறைகளில் சர்க்கரைத் துறை, டாஸ்மாக், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகியவற்றில் மட்டுமே மேலாண்மைப் படிப்பு பயனுள்ளதாக உள்ளது.
பிற துறைகளில் பெரிய அளவுக்கு பயனில்லை. எனவே, ஊக்க ஊதியம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications