கமுதி அருகே இரு பிரிவினருக்கிடையே மோதல்-போலீஸ்காரர் காயம்-பதட்டம்
கமுதி: பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் குருபூஜை தொடங்கியுள்ள நிலையில் கமுதி அருகே இரு பிரிவினருக்கிடையே திடீர் மோதல் மூண்டது. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. போலீஸார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில், தேவர் குருபூஜை நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின. நாளை குருபூஜை சிறப்பாக நடைபெறவுள்ளது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டுள்ளன.
இந்தநிலையில் பசும்பொன அருகே உள்ள வெள்ளையாபுரம், சிங்கபுலிப்பட்டி ஆகிய கிராமங்களில் இரு பிரிவினருக்கு இடையே திடீர் மோதல் மூண்டது. இரு பிரிவினரும் கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.
இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்து வந்தனர். அவர்கள் மீதும் கல்வீச்சு நடந்தது. இதில் ஒரு போலீஸ்காரர் காயமடைந்தார். இதையடுத்து கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்னர். பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பதட்டம் நிலவுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications