6400 தனியார் பள்ளிகளுக்கு விரைவில் கட்டண நிர்ணயம்-நீதிபதி ரவிராஜ பாண்டியன்

இப்பதவியில் இருந்து வந்த நீதிபதி கோவிந்தராஜன் பதவி விலகியதைத் தொடர்ந்து ரவிராஜ பாண்டியன் இப்பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ளார். இன்று அவர் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
அப்போது அவரிடம், ஏற்கனவே கமிட்டி நிர்ணயித்த கட்டணத்தை கொண்டு பள்ளியை நடத்த இயலாது எனமேல் முறையீடு செய்தன. 6,400 தனியார் பள்ளிகள் கமிட்டியிடம் முறையீட்டு மனுக்களை அளித்தன. இவற்றை விசாரித்த உயர்நீதிமன்றம், 4 மாதத்திற்குள் இவற்றுக்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதே என்று கேட்டனர்.
அதற்கு அவர், உயர்நீதிமன்ற உத்தரவின்படி 6,400 பள்ளிகளுக்கும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் கட்டணம் நிர்ணயிக்கப்படும். உயர்நீதிமன்ற உத்தரவு கடைபிடிக்கப்படும். அதை பின்பற்றி அதில் கூறப்பட்டுள்ளபடி அந்த காலக்கட்டத்திற்குள் நிர்ணயம் செய்து அறிவிப்போம்.
இதற்காக தனியார் பள்ளிகளுக்கு நேரில் செல்லத் தேவையில்லை. உயர்நீதிமன்றமும் அவ்வாறு கூறவில்லை. பள்ளிகள் வழங்கும் ஆவணங்களை வைத்து அதன் அடிப்படையில் கட்டணம் முடிவு செய்யப்படும்.
கூடுதல் கட்டணம் வசூலித்த பள்ளிகள் மீது நடவடிக்கை வேண்டியது நான் அல்ல கல்வித்துறை அதிகாரிகள்தான் எடுப்பார்கள் என்றார் அவர்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications