பத்திரப் பதிவு அலுவலகங்களில் டோக்கன் எண் அறிய சில்வர் லைன் இயந்திரம்
நெல்லை: தமிழகத்தில் 574 பத்திர பதிவு அலுவலகங்களில் டோக்கன் விபரம் அறிய சில்வர் லைன் இயந்திரம் பயன்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
பத்திர பதிவு நாளில் இருந்து 3 நாட்களுக்கு முன்பதிவு செய்து டோக்கன்களை வேலை நாளில் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். இந்த டோக்கனில் உள்ள எண் வரிசைப்படியே பத்திரப் பதிவுக்கு அழைக்கப்படுவர்.
இதுகுறித்து பத்திர பதிவு துறை தலைவர் கூறுகையில், ஆவணத்தை எழுதி பெறுபவர், எழுதி கொடு்ப்பவர் இவர்களில் ஒருவருக்கு மட்டுமே சரியான அடையாள அட்டை பெற்று டோக்கன் வழங்க வேண்டும். எழுத்தர்கள், இடை தரகர்களுக்கு எக்காரணம் கொண்டும் டோக்கன் வழங்க கூடாது.
டோக்கன் விபரம் மக்கள் அமர்ந்துள்ள இடத்திலிருந்தே தெரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவு துறை உயரதிகாரிகள் ஆய்வு செய்யும்போது இந்த நடைமுறைகளை பின்பற்றாத சார்பதிவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
முன்பு பதிவு செய்பவர்களின் பெயர்களை குறிப்பிட்டு அழைத்து பத்திர பதிவு செய்தனர். இனி டோக்கன் எண்களை சில்வர் லைன் இயந்திரம் மூலம் தெரிவித்து வரிசைப்படி பத்திரபதிவு நடக்கும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications