நவ 8-ல் சரணடைகிறார் ராமலிங்க ராஜு... அன்றே விசாரணை ஆரம்பம்!
ஹைதராபாத்: சத்யம் நிறுவன நிறுவனர் ராமலிங்க ராஜுவின் ரூ 14000 கோடி ஊழல் வழக்கு விசாரணை நவம்பர் 8-ம் தேதி ஹைதராபாத் கூடுதலா தலைமை நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
இது தொடர்பான 6 வங்கி அதிகாரிகளை சாட்சிகளாக ஆஜர்படுத்துகிறது சிபிஐ.
இந்த விசாரணையின் போது, ஊழலில் முதன்மைக் குற்றவாளியான ராமலிங்க ராஜு மற்றும் அவரது சகோதரர் ராமராஜு இருவரும் ஆஜராகிறார்கள். அன்றே ராமலிங்க ராஜு உள்ளிட்டோரின் ஜாமீனும் ரத்தாகிறது. இவர்களின் ஜாமீனை ரத்து செய்து உச்சநீதிமன்றம் ஆணையிட்டது நினைவிருக்கலாம்.
"உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கருத்தில் கொண்டு இந்த விசாரணையை விரைந்து முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக பிரிவு 294-ன் கீழ் 1000 முக்கிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன", என்றார் சிபிஐ துணை இயக்குநர் விவி லட்சுமிநாராயணா.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications