'தர்மம் ஒருநாள் வெல்லும்'-ஜெயலலிதா தீபாவளி வாழ்த்து!
சென்னை: தர்மம் ஒருநாள் வெல்லும் என்ற நீதியை உணர்த்தும் நாள் தான் தீபாவளித் திருநாள் எனறு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், இருள் நீக்கி ஒளிதரும் பண்டிகையான இன்பம் பொங்கும் தீபாவளித் திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் என் இனிய தமிழக மக்களுக்கு தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தீபாவளிப் பண்டிகையின் அடிப்படையே தீய சக்திகள் விலகி, தனி மனிதர் வாழ்க்கையில் அமைதியும், சுபிட்சமும் ஏற்படுவதற்கான துவக்கம். எங்கும் ஒளி பிறந்து, அறியாமை, அகங்காரம், கோபம் போன்ற எதிர் குணங்கள் அழிய வேண்டும் என்பதே தீப ஒளி ஏற்றி கொண்டாடுவதன் பொருள்.
இறைவனுக்கு மகனாக இருந்தாலும், சில வரையறைகளுக்கு கட்டுப்பட்டுத்தான் இயங்க வேண்டும். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் ஒருநாள் வெல்லும் என்ற நீதியை உணர்த்தும் நாள் தீபாவளித் திருநாள்.
இந்த நன்னாளில் தீய சக்திகள் நீங்கி, தமிழர்களின் தாகமெல்லாம் தீர்ந்து, தரணியில் அனைத்து மக்களும் ஒற்றுமையாய், அமைதியுடன் வாழ்வதற்குரிய சூழ்நிலை உருவாக வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்தித்து, அனைத்து மக்களின் வாழ்விலும் ஒளி பிறக்க வேண்டும் என்று வாழ்த்தி, எனது தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஆளுநர் பர்னாலா:
ஆளுநர் பர்னாலா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், தீப ஒளியான தீபாவளியை கொண்டாடும் மக்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகை அறியாமை எனும் இருளை போக்கட்டும். சகோதரத்துவத்தையும், அன் பையும் மேம்படுத்தட்டும் என்று கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications