வாஷிங் மெஷினில் போட்டு பச்சிளம் குழந்தையைக் கொன்ற அமெரிக்க தாய் கைது
லண்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் பிறந்து 10 நாளே ஆன தனது பெண் குழந்தையை வாஷிங் மெஷினில் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.
அமெரிக்காவைச் சேர்நதவர் லின்ட்சே பிட்லர். இவருக்கு 4 மற்றும் 3 வயதில் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் ஒரு பெண் குழந்தையை பெற்று எடுத்தார். அதற்கு மேகி மே என்று பெயரிடப்பட்டது.
அந்த பச்சிளம் குழந்தையை அழுக்குத் துணிகளுடன் சேர்த்து வாஷிங் மெஷினில் போட்டு 40 நிமிஷம் சலவை செய்துள்ளார். இதில் குழந்தை பரிதாபமாக துடிதுடித்து இறந்தது.
வாஷிங் மெஷினில் வித்தியாசமான சத்தம் வருவதைக் கேட்ட மேகியின் அத்தை அதை திறந்து பார்த்தபோது தான் இந்த கொடுமை தெரிய வந்தது.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். வாஷிங் மெஷினில் குழந்தை கொடூரமாகக் கிடந்ததைப் பார்த்து சில காவலர்கள் கண்ணீர் விட்டனர்.
இதையடுத்து போலீசார் லின்ட்சேவை கைது செய்தனர். அவர் வேண்டும் என்றே குழந்தையைக் கொலை செய்தாரா என்று விசாரித்து வருகின்றனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications