தங்கம்... சவரன் விலை ரூ 15000 ஐத் தாண்டியது!

பொதுவாக பண்டிகை காலத்தில் தங்கம் விலை உயர்வதும், பின்னர் படிப்படியாக குறைவதும் வழக்கம். ஆனால் தீபாவளி பண்டிகை முடிந்த பின்னரும் விலை குறையவில்லை. மாறாக அதிரடியாக விலை உயர்ந்து வருகிறது.
தீபாவளி பண்டிகை அன்று ஒரு பவுன் தங்கம் ரூ. 14 ஆயிரத்து 624 ஆக இருந்தது. மறுநாள் (சனிக்கிழமை) அதிரடியாக பவுனுக்கு ரூ. 280 அதிகரித்து ரூ. 14 ஆயிரத்து 904 ஆக விற்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று மேலும் ரூ. 48 அதிகரித்து ஒரு பவுன் ரூ. 14 ஆயிரத்து 952 ஆக இருந்தது. எனவே ஓரிரு நாளில் பவுன் ரூ. 15 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படியே இன்று ஒரே நாளில் பவுனுக்கு ரூ. 208 உயர்ந்து ரூ. 15 ஆயிரத்து 160 ஆக உள்ளது. அதாவது ஒரு பவுன் ரூ. 15 ஆயிரத்தை தாண்டியது. ஒரு கிராம் ரூ. 1895 ஆக விற்கப்படுகிறது. இன்று ஒரு கிலோ வெள்ளி ரூ. 42 ஆயிரத்து 35க்கும், ஒரு கிராம் ரூ. 45க்கும் விற்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை!












Click it and Unblock the Notifications