2 குழந்தைகளின் தாயை கடத்திய தேமுதிக நிர்வாகி : போலீசார் வலைவீச்சு
Subscribe to Oneindia Tamil
கடையநல்லூர்: கடையநல்லூரில் 2 குழந்தைகளின் தாய் மாயமானார். அவரை கடத்தியதாக தேமுதிக பிரமுகர் மீது கணவர் போலீசில் புகார் செய்தார்.
கடையநல்லூர் மாவடிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் கட்டிடத் தொழிலாளி செல்லத்துரை. இவரது மனைவி சண்முகதாய். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன்தினம் கடைக்கு சென்ற சண்முகதாய் நீண்ட நேரமாகியும் வீ்டு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் செல்லத்துரை கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
அதில் தனது மனைவியை அதே பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பவர் கடத்திச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சங்கர் நகர தேமுதிக பொறியாளர் அணி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications