கூகுள் - பேஸ்புக் மோதல்.... ஊழியர்களுக்கு லாபம்!!
கலிபோர்னியா: பேஸ்புக்கின் வளர்ச்சி மற்றும் அணுகுமுறை இணையதள ஜாம்பவான் கூகுளை ரொம்பவே அசைத்துவிட்டது.
சில தினங்களுக்கு முன் பேஸ்புக் பயனாளர்களுக்கு தடை விதித்த கூகுள், தற்போது, தங்கள் ஊழியர்கள் பேஸ்புக் நிறுவனத்துக்கு தாவாமல் தடுப்பதற்காக 10 சதவீத சம்பள உயர்வை அறிவித்துள்ளது கூகுள்.
இத்தகவலை வால்ட் ஸ்டீரிட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
கூகுள் நிறுவன உயர் அதிகாரி எரிக் சிமிட் தங்கள் நிறுவன ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில், "ஊழியர்களின் கடின உழைப்பை அங்கீகரித்து பாராட்டும் வகையில், சர்வதேச அளவில் பணியாற்றும் 23 ஆயிரம் ஊழியர்களுக்கும் 10 சதவீத சம்பள உயர்வை கூகுள் வழங்குகிறது" என்று கூறியுள்ளார்.
வரும் ஜனவரி மாதம் முதல் இது நடைமுறைக்கு வர உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் பெரும்பாலானோர் கூகுள் நிறுவன முன்னாள் ஊழியர்களே.
கூகுளுக்குப் போட்டியாக தொழில்நுட்பம் மற்றும் விளம்பர யுத்தத்தில் இறங்கியுள்ள பேஸ்புக், கூகுளின் முக்கிய ஊழியர்களுக்கு அதிக சம்பள ஆசை காட்டி இழுக்கும் வேலையிலும் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications