சங்கரன்கோவில் அருகே குடிபோதையில் பெண் எஸ்.ஐ.-யை தாக்கியவர் கைது
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: கோவில் திருவிழாவில் குடிபோதையில் பெண் எஸ்.ஐ-யை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
சங்கரன்கோவில் அருகே உள்ள தெற்கு பனவடலிசத்திரத்தைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் குமார். கேரளாவில் கூலி வேலை செய்து வருகிறார். இவர் மீது பனவடலிசத்திரம் போலீசில் பல்வேறு திருட்டு புகார்கள் உள்ளன.
இந்நிலையில் அங்குள்ள அம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. திருவிழாவுக்கு வந்த குமார் அங்குள்ளவர்களிடம் போதையில் தகராறு செய்து கொண்டிருந்தார். அப்போது பாதுகாப்பில் இருந்த பெண் எஸ்.ஐ. செல்வராணி குமாரை சத்தம் போட்டார்.
இதையடுத்து குமார் செல்வராணியை திடீரென தாக்கிவிட்டு ஓடிவிட்டார். அருகில் இருந்த மற்ற போலீசார் குமாரை விரட்டிப் பிடித்தனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் தீபு விசாரணை நடத்தி குமாரை கைது செய்தார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications