ஆட்சியா, திமுக கூட்டணி வேண்டுமா என்பதை காங்.தான் முடிவெடுக்க வேண்டும்-மைத்ரேயன்
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ராஜாவை நீக்குவது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. திமுக கூட்டணி வேண்டுமா அல்லது மத்திய கூட்டணி ஆட்சி வேண்டுமா என்பதை காங்கிரஸ்தான் தீர்மானிக்க வேண்டும். ஆனால் ராஜா நீக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் அனைவரின் ஒரே கோரிக்கையாகும் என்று கூறியுள்ளார் ராஜ்யசபா அதிமுக உறுப்பினர் டாக்டர் மைத்ரேயன்.
இதுகுறித்து அவர் கூறுகையில், அமைச்சர் ராசா ஊழல்களுக்கு சக்கரவர்த்தி. அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் இது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சியான திமுகவின் ஆதரவு முக்கியம்தான். ஆனால் செல்வாக்கையும் நற்பெயரையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டியது காங்கிரஸ் கட்சிக்கு அதைவிட முக்கியமானதாகும். திமுக கூட்டணியா அல்லது ஆட்சியா, நற்பெயரா என்பதை காங்கிரஸ் கட்சி தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்றார் அவர்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications