திமுகவுக்கு காங்கிரஸிடமிருந்து எந்த நெருக்கடியும் இல்லை-கனிமொழி
சென்னை: ஸ்பெக்ட்ரம் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸிடமிருந்து திமுகவுக்கு எந்த நெருக்குதலும் வரவில்லை, நிர்ப்பந்தமும் இல்லை என்று திமுக ராஜ்யசபா உறுப்பினரும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொலைக்காட்சி ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான பிரச்னை இப்போது நீதிமன்றத்தில் உள்ளது. இப்பிரச்னை தொடர்பாக காங்கிரஸ் கட்சியிடமிருந்து தி.மு.க.வுக்கு எந்த நிர்பந்தமும் இல்லை.
அமைச்சர் ஆ. ராசா மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்திடமிருந்து தி.மு.க.வுக்கு எந்த தகவலும் வரவில்லை.
தி.மு.க. - காங்கிரஸ் கட்சிகள் இடையே நல்ல புரிந்துணர்வு உள்ளது. இரு கட்சிகள் இடையேயான உறவு சுமுகமானதாகவும், வலுவானதாகவும் உள்ளது என்றார் கனிமொழி.
முன்னதாக கனிமொழி நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து, ராஜா விதிமுறைப்படிதான் செயல்பட்டுள்ளார். விதி மீறலில் அவர் ஈடுபடவில்லை. முன்பு இருந்த அமைச்சர்கள் எந்த விதிகளை பின்பற்றினார்களோ அதையேதான் அவரும் பின்பற்றினார். எனவே அவரை நீக்கக் கூடாது என்று வலியுறுத்தியது நினைவிருக்கலாம்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications