தீபாவளி பரிசு சீட்டு நடத்தி ரூ 50 லட்சம் மோசடி செய்த தம்பதி தலைமறைவு!
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே தீபாவளி பரிசு சீட்டு நடத்தி ரூபாய் 50 லட்சம் மோசடி செய்து விட்டு தலைமறைவான கணவன், மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர், தீபாவளி பரிசு சீட்டு நடத்துவதாக கூறி அப் பகுதியில் உள்ள பொது மக்களிடம் சுமார் ரூ 50 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளார்.
காலக்கெடு முடிந்தும் பணம் கட்டியவர்களுக்கு, உரிய தொகையை திருப்பி தரவில்லை. பரிசும் தரவில்லை.
இதனால் பணம் கட்டியவர்கள் ஒவ்வொருவரும் கார்திகேயனை தேடி அவரது வீட்டுக்குச் சென்று பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் திடீரென கார்த்திகேயன் மற்றும் அவர் மனைவியும் அங்கிருந்து மாயமானார்கள் . இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டவர்கள் தலைமையில் ஒன்று சேர்ந்து கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில், தலைமறைவான கார்த்திகேயனையும் அவர் மனைவியையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications