நான் குற்றமற்றவன்... இதை சட்டப்படி நிரூபிப்பேன்! - ராசா

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் அமைச்சர் ராசா. அவர் கூறுகையில், "2ஜி அலைக்கற்றை உரிமம் வழங்கியதில் ஒளிவு மறைவு இல்லாமல் செயல்பட்டேன். ஊடகங்கள் உள்நோக்கத்தோடு தேவையற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. 2ஜி அலைக்கற்றை உரிமம் தொடர்பான அனைத்து ஆலோசனை கூட்டங்களிலும், தொலைத் தொடர்பு துறை முன்னாள் செயலாளர் மாத்தூர் கலந்துகொண்டு கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார்.
25.09.2007ல் பரிந்துரைக்கப்பட்டபடி விண்ணப்பதாரர்களுக்கு அலைக்கற்றை உரிமை செய்து 7.11.2007ல் முடிவு செய்யப்பட்டது. அனைத்து ஆலோசனைக் கூட்டங்களிலும் மாத்தூர் கலந்து கொண்டார். இதை எனது துறை அதிகாரிகள் என்னிடம் தெரிவித்துள்ளனர். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக அனைத்துக் கோப்புகளிலும் மாத்தூர் கையெழுத்திட்டுள்ளார்.
நான் குற்றமற்றவன். எதற்காக பதவி விலக வேண்டும். நான் தவறு செய்யவில்லை என்பதை சட்டப்படி அழுத்தமாக நிரூபிப்பேன். சிபிஐ விசாரணையில் எனது பெயர் இடம் பெறவில்லை," என்றார்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications