குடியேற்ற விதிகளை மீறிய 6 இந்தியர்கள் இங்கிலாந்தில் கைது!
லண்டன்: இங்கிலாந்தில் குடியேற்ற விதிகளை மீறி தங்கியிருந்த 6 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை நாடு கடத்தப்போவதாக பிரிட்டிஷ் அரசு அறிவித்துள்ளது.
இங்கிலாந்து குடியேற்ற விதிகளை மீறி சிலர் வாழ்ந்து வருவதாக இங்கிலாந்து எல்லை ஏஜென்சிக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் சவுதால் ஹேஸ் ரோட்டில் உள்ள 2 மொத்த வியாபாரக் கடைகளில் கடந்த விழக்கிழமை சோதனை நடத்தினர்.
இதில் 5 இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 24 முதல் 33 வயதுள்ளவர்கள். இவர்களில் இருவர் சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் வந்தவர்கள், மூவர் விசா முடிந்தும் நாடு திரும்பாதவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏ1 வெஜ் லிட் -ல் 26 வயதுடையவர் கைது செய்யப்பட்டார். கைதானவர்களின் முதலாளிகள் முறையாக சோதனை செய்யாமலிருக்கும்பட்சத்தில் அவரகள் ஒவ்வொரு பணியாளுக்கும் ரூ. 719,172 அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இவர்கள் 6 பேரையும் நாட்டை விட்டு வெளியேற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications