அரசியல் சட்டத்தையே கேலிக்கூத்தாக்கிய ராஜாவைக் கைது செய்ய வேண்டும்-ஜெ.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜாவின் ராஜினாமா வரவேற்புக்குரியது. இது நீண்டகாலமாக கோரப்பட்டு வந்த கோரிக்கையாகும்.
ஆனால் பிரதமர் வலியுறுத்தியதால்தான் ராஜினாமா செய்தார் ராஜா என்றும், கருணாநிதி உத்தரவிட்டதால்தான் ராஜினாமா செய்தார் என்றும் முரண்பட்ட தகவல்கள் வருவது வருத்தம் தருகிறது.
மேலும், ஊழலுக்குப் பொறுப்பேற்காமல், நாடாளுமன்றம் ஸ்தம்பிக்கிறது என்பதற்காகவே ராஜினாமா செய்கிறோம் என்று கருணாநிதி கூறியிருப்பது கண்டனத்துக்குரியது.
இத்தனை காலமாக அரசியல் சட்டத்தை கேலிப் பொருளாக்கி விளையாடி வந்தார் ராஜா. மேலும், பிரதமர் அலுவலகம், சிஏஜி, நாடாளுமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம், சுப்ரீம் கோர்ட் என அனைத்தையும் தவறான பாதையில் திருப்பி விட்டிருந்தார்.
எனவே உடனடியாக அவரை ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து உரிய முறையில் விசாரித்து தண்டிக்க வேண்டும். அப்போதுதான் மனித குல வரலாற்றில் மிகப் பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நீதி கிடைக்கும். இதற்கு கூட்டு நாடாளுமன்ற விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டியதும் அவசியமாகும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications