ராஜாவின் இலாகாவை வேறு திமுக அமைச்சர்களுக்குத் தரக் கூடாது-இளங்கோவன்
சென்னை: ராஜா ராஜினாமா செய்த தொலைத் தொடர்புத்துறையை வேறு திமுக அமைச்சர்களுக்குத் தரக் கூடாது. அப்படித் தந்தால் ராஜா போய் ராணி வந்த கதையாகி விடும் என்று கூறியுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராஜா விலகியுள்ளது குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், ராஜா பதவி விலகிய பிறகு அவர் வகித்த பதவியை மீண்டும் திமுக அமைச்சருக்கே கொடுக்கக்கூடாது. அப்படி செய்தால் அது ராஜா போய் ராணி வந்தது மாதிரி ஆகி விடும் என்றார் இளங்கோவன்.
ராஜா வகித்து வந்த தொலைத் தொடர்புத்துறைக்கு கனிமொழி அமைச்சராக்கப்படலாம் என்று பேச்சு அடிபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதை மனதில் வைத்தே இளங்கோவன் இவ்வாறு பேசியுள்ளதாக கருதப்படுகிறது.
திமுகவுடனான கூட்டணி எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு இளங்கோவன் பதிலளிக்கையில், இந்த நிமிடம் வரை காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருக்கிறது. ஆனால் அடுத்த நிமிடம்; நாளை என்னவாகுமோ என்று தெரியவில்லை என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications