தூத்துக்குடியில் மோசடி வழக்கில் பிரபல அர்ச்சகர் கைது
தூத்துக்குடி: ஷிப்பிங் நிறுவன ஊழியரிடம் பண மோசடி செய்ததாக கோயில் அர்ச்சகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கதிர்வேல் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் குமார்பாண்டியன் (28). இவர் தூத்துக்குடியில் உள்ள ஒரு ஷிப்பிங் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடி மணிநகரைச் சேர்ந்த கோயில் அர்ச்சகரான முத்துபட்டர் என்பவரிடம் இருந்து ரூ. 80 ஆயிரம் கடனாக பெற்றுள்ளார்.
இதற்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1.50 லட்சம் வரை திருப்பிக் கொடுத்து விட்டதாகவும் தெரிகிறது.
ஆனால் முத்துபட்டர் இவரிடம் இருந்து கடனுக்கு ஈடாக பெற்ற 22 பவுன் தங்க நகைகள் மற்றும் நிலபத்திரம் ஆகியவற்றை வைத்துக் கொண்டு திரும்பத் தர மறுத்துள்ளார்.
இதனால் குமார் தூத்துக்குடி மத்தியபாகம் போலீசில் புகார் செய்தார். இதனை ஏற்க போலீசார் மறுத்ததால் அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தூத்துக்குடி இரண்டாவது ஜே.எம். நீதிமன்றம் குமாரின் மனுவை ஏற்று விசாரிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து போலீசார் முத்துபட்டர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications