புதிய வாக்காளர்களுக்கு ஜனவரி 25ம் தேதி அடையாள அட்டை
Subscribe to Oneindia Tamil
சென்னை: வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களுக்கு வரும் ஜனவரி 25ம் தேதி வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளது.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பங்கள் அளிப்பதற்கான கால அவகாசம் நவம்பர் 11ம் தேதி முடிவடைந்தது.
வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்காக 12,68,912 விண்ணப்பங்களும், பெயர்களை நீக்குவதற்காக 15,844 விண்ணப்பங்களும், 33,058 விண்ணப்பங்கள் முகவரி மாற்றம் செய்வதற்காகவும் பெறப்பட்டன.
புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25ம் தேதி அட்டை வழங்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட இடங்களில் இவற்றை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications