தொடரும் மழை-கரூரில் காலரா பீதி
கரூர்: தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக கரூரில் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் பொதுமக்களிடையே காலரா பீதி ஏற்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக கரூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் மழை விடாமல் கொட்டித் தீர்த்த வண்ணம் உள்ளது. இதனால் சாலை முழுக்க மழை நீர் ஆறாக ஓடுகி்ன்றது. அலுவலகம் செல்வோர் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
அத்துடன் நகரில் உள்ள குப்பை மேடுகள் எல்லாம் மழை நீரில் கரைந்து சுகாதார கேடு விளைவித்து வருகின்றது. மேலும் பல இடங்களில் கொசு தொல்லை அதிக அளவில் உள்ளது.
இதன் காரணமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு காரணம் அறிய முடியாத வைரல் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இந்த காய்ச்சலுக்கு டாக்டரிடம் சென்று முறையாக சிகிச்சை பெற்றுக் கொண்டாலும் சரியாகவில்லை என்று கூறப்படுகின்றது.
இதனால் காலரா தாக்கியுள்ளதாக பொது மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகின்றது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications