மேலும் 4 கன்னியாகுமரி மீனவர்கள் கத்தார் நாட்டில் சிறைபிடிப்பு
நாகர்கோவில்: கத்தாரில் மேலும் 4 குமரி மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.
குமரி மாவட்டம் குரும்பனையை சேர்ந்த மில்லர், ஜான் பிரிட்டோ, கடியப்பட்டணத்தை சேர்ந்த பீட்டர் ரோம்ராஜ், இனயத்தை சேர்ந்த சகாயராஜ் ஆகியோர் பாக்ரைன் நாட்டில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வந்தனர்.
பக்ரைனை சேர்ந்த பாக்கர் என்பவர் தனது படகில் இந்த மீனவர்களை வேலைக்கு அமர்த்தியிருந்தார். பக்ரைன் நாட்டில் சித்திரா என்ற துறைமுகத்தில் இருந்து 4 மீனவர்களும் மீ்ன்பிடிக்க சென்றபோது கத்தார் கடல் காவல்படையால் கைது செய்யப்பட்டனர்.
பக்ரைன் கடல் எல்லைக்குள் இருக்கும்போதே கத்தார் கடல் காவல்படையினர் தங்களை கைது செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களின் உறவினர்கள் தெற்கு ஆசிய மீனவர் தோழமை அமைப்பின் பொது செயலாளர் சர்ச்சில், தலைவர ரீ்மாரோஸ், ஆகியோர் தலைமையில் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தனர். அப்போது தூக்கம் தளாமல் அவர்கள் கலெக்டர் அலுவலக வாளகத்தில் அழுது புரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கலெக்டர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து மீனவர்களை மீட்க கோரி மனு கொடுத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications