போலீஸ் வலையில் போலி துணைவேந்தர்: ரூ. 2.4 லட்சம் மோசடி
கொச்சி: பல்கலைக்கழகத் துணை வேந்தர் என்று கூறி ரூ. 2.4 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
கேரளாவைச் சேர்ந்தவர் பி. வி. சுதீப் (37). இவர் 10-ம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார். ஆனால் அவர் தான் ஒரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருப்பதாகக் கூறி வந்துள்ளார். இவர் பலரிடம் பல்வேறு பல்கலைக்கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வாங்கி ஏமாற்றியுள்ளார்.
இந்நிலையில் அவர் ஒரு பெண்ணிடம் தன்னை மணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண் மறுக்கவே தன்னை காலடியில் உள்ள சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என்று அறிமுகப்படுத்தியுள்ளார். மேலும், அவருக்கு பல்கலைக்கழகத்தில் நல்ல வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதை நம்பிய அந்த பெண்ணின் தந்தை சுதீபிடம் ரூ. 2. 4 லட்சம் கொடுத்துள்ளார். பணத்தைப் பெற்றுக் கொண்ட பிறகு அவர் தலைமறைவானார். இதையடுத்து போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சுதீபை கைது செய்தனர். அவரிடம் இருந்து பல போலிச் சான்றிதழ்களும், பல பிரபலமானவர்கள் அளித்த கடிதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications