மகாராஷ்டிர அமைச்சரவையில் குழப்பம்-பதவியேற்பு ஒத்திவைப்பு
மும்பை: பிருத்விராஜ் சவான் தலைமையிலான மகாராஷ்டிர அமைச்சரவை பதவியேற்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆதர்ஷ் வீட்டு வசதிக் கழக ஊழலில் சிக்கியதால் முதல்வராக இருந்த அசோக் சவான் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்வராக பிருத்விராஜ் சவானும், புதிய துணை முதல்வராக அஜீத் பவாரும் பதவியேற்றனர்.
இதையடுத்து அமைச்சர்கள் தேர்வு நடந்து வந்தது. இதுதொடர்பாக காங்கிரஸுக்கும், தேசியவாத காங்கிரஸுக்கும் இடையே ஆலோசனை நடந்து வந்தது. இதையடுத்து இன்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது ஒத்திவைக்கப்பட்டு விட்டது.
இன்று அமைச்சரவை பதவியேற்பு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர்கள் பெயரை இறுதி செய்வது தொடர்பாக மேலிடத்துடன் ஆலோசிக்க பிருத்விராஜ்சவான் டெல்லி சென்றுள்ளார். சில அமைச்சர்கள் சேர்ப்பு தொடர்பாக இழுபறி ஏற்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications