ஸ்ரீவைகுண்டம் சிறையில் கைதி தற்கொலை முயற்சி: கால் முறிந்தது
ஸ்ரீவைகுண்டம்: ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் உள்ள கைதி ஒருவர் தற்கொலைக்கு முயன்றார். இதனால் சிறையில் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் கோவில்பத்து தெருவைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் துரைபாண்டி. இவர் கடந்த 11-ம் தேதி பத்மநாபமங்கலத்தில் பேருந்துக்காக நின்று கொண்டிருக்கையில் ஸ்ரீவைகுண்டம் குருசுகோவில் தெருவைச் சேர்ந்த செல்வகுமார் காரில் சென்று கொண்டிருந்தார்.
அவரது காரை துரைபாண்டி மறித்தும் காரை நிறுத்தாமல் சென்றதால் ஆத்திரமடைந்த துரைபாண்டி அவரிடம் தகராறு செய்து கார் கண்ணாடியை உடைத்தார். இதையடுத்து செல்வகுமார் போலீசில் புகார் கொடுத்தார்.
ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து கடந்த 15-ம் தேதி துரைபாண்டியை கைது செய்து ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையி்ல் அடைத்தனர். இந்நிலையில் துரைபாண்டிக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
இதனால் மனமுடைந்த அவர் நேற்று சிறையில் உள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது இருகால்களும் முறிந்தன.
அவர் சிகிச்சைக்காக ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications